பொன்மாலை பொழுதுகள்.....
கவிதைகள் கட்டுரைகள் கதைகள்.... கவி கனபொழுது மின்னல் இதய வானில் சிறகடிக்கும் நான் சென்றதூரம் இந்த பயணம் தொடரும்மாலும் பொழுதும் தடையல்ல இந்த நிமிட உரையாடல் என்ன ஓட்டங்களின் தொகுப்பு ... கவிதைகள் கட்டுரைகள்.... நிகழ்நேர முன்னோட்டம் .... சாரல் மழை .... மலைகளில் ஓடி... காடுகளில் தவளந்து நீரோடைகளில் நனைந்து... காட்டாறுகளாய் விரிந்து.... அருவிகளாய் பறந்து.... நீர்த்தேக்கங்கள் நிறைந்து.... பயணங்கள் திறந்தன.... மனம் வீசும் சாரல்.... ஒரே பாதை பல பரிமாணங்கள் .... முட்களில் படர்ந்த நாட்களும்... பூக்களின் மெண்மையில்.... சில பரிமாணங்கள்.... சாலைகளின் நடுவிலே சிலநாள்... சாலையின் ஓரத்தில்.... பலநாள்... பனிமலை சாரலும்... உண்டு... தீ தனலும் உண்டு.... பொன்மாலை பொழுதுகள்...... தென்றல் காற்று... அந்தி நேரம்.... பெரும் பொழுதுகள் .. சிருபொழுதுகளாய்.... பனித்துளி படர்ந்த மெல்லிய சாரல்.... பனி சாரலில்.... படந்த குளிர்நிலவு.... பணிபடர்ந்த இரவு.... விடியாத இரவுகள்..... சிலநே...