இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  நம்பிக்கை.... நம்பிக்கை வரிகள் என்றும் ...தளராது.... நடை போடுவோம்.... எது நடந்தாலும்......இது நிரந்தரமல்ல எண்ணுவோம்.... நம்பிக்கை மட்டுமே நம்மை நகர்த்தும்.... தன் இலக்கு நோக்கி.... வாழ்க்கை...... தனக்கு பிடித்தது என்றில்லாது..... வாழ்க்கை வழி .... பயணிப்போம்..... வாழ்க்கையை ரசித்து.... கற்கள் சிலையாக உளிகள் தேவை.... மனம் வலிமைபெற வலிகள் தேவை.... விரிசல்கள் இல்லாமல் விதைகளே முளைப்பது இல்லை.... வலிகள் தாங்கி பழகு ..... வானமே எல்லை..... தனிமை வரம் .... தனிமை பக்குவபடுதும்.... தனிமைதனை வரமாக்கு.... தன்னம்பிக்கை.... உரமாக்கு..... இலக்கு நோக்கி பயணிப்போம்.... எதிர்வரும் தடைகளை.... உடைத்து ஏரிவோம்..... இதுவும் கடந்து போகும்.... எதுவும் நிரந்தரமில்லை...... மாற்றம் மட்டுமே மறாது....

இரண்டு விசயங்கள்......

படம்
  இரண்டு விஷயங்கள்.... ஒன்று....       நாம் நம் உணர்ச்சிகளை இந்த உலகிற்கு வெளிபடுத்த கூடாது..... இரண்டு....       வஞ்சகம் தந்திரம் நிறைந்த உலகம் இது.... நேர்மையாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை....

நீ நான் நிலா.....

படம்
நீ நான் நிலா......       பயணம் தொடர்கிறது...... நீ நான் நிலா.... பயணம் தொடர்கிறது .... வானவில் தோரணம் வாழ்க்கை பயணம் .... எங்கும் வண்ணங்கள் .... வெண்மேக கூட்டங்கள் இடையிலே வானவில் தோரணம் முகிலெடுத்து முகம் துடைத்து வண்ணங்களின் தூரல்கள்.... பயணம் தொடர்கிறது... நீ... நான்...நிலா.....  எல்லாம் சில காலம்தான் ... ஆரம்பத்தில் இருக்கும் வசீகரம் கடைசிவரை இருப்பதில்லை ... நம்மை விரும்பிய உறவும் சரி நாம் விரும்பிய பொருனாலானாலும் சரி... நீ நான் நிலா... பயணம் தொடர்கிறது.... சில நினைவுகள் சுகாமயினும் பல நினைவுகள் பகல் கனவுகளாக.... பயணம் சில பூஞ்சோலைகளிலும்... சில நினைவுகள் வெறுமை நிறைந்தும்... பயணம் தொடர்கிறது...  மனது முழுதுமாய் நிலவை நோக்கிய பெயர்வு... நிலா நீ நான் காற்று.... வண்ணமிகு நாள் நிலா பயணம்... கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம் பயணம் தொடர்கிறது.... பல மணிதுளிகள் போராட்டம் நிலவு உதயம்.... ஆயிரமாயிரம் கனவுகளை.... ஒரு நொடி நிஜமக்கியது.... ஆம் நிலா என் கைகளில் .... தவழ்கிறது... மவுனமாக வசீகரமாக.... எல்லையில்லா ஆனந்தம் மனம் பறக்கிறது எங்கோ.... பல கனவுகளை நினைவாக்கிய தருணம்...

வரிகளும் வழிகளும் நீ.....

படம்
  வரிகளும் நீ வலிகளும் நீ  சுகங்களும் நீ சோகசுமைகளும் நீ நீ என்று உன்னை நீ தனித்து கொண்டாய் .... நினைவுகளை சுமக்கிறேன் வலிகளோடு வழிதெரியாமல்  வாழ்க்கை....

Make money work for us...

Make money work for us, Money is Power  Money is wealthy " Don't work for money; Make it work for you ."                    - Robert khyoski Life pushes everyone - Some will give up - Some fight - Some learn lesson and move on Learn such lesson will become wish and wealthy. The "poor and middle class work for money, Rich make money work for them" Learn then " L " earn

HOw CaN we gET bACk

படம்
  How can we get back Now a days Life   is very fast moving we are able to stand and perfection In the stat of life  World is moving to informative And technology We are able to understand this modern days and upto date knowledge of the informative world Think that we show all are in our life In our hands hold it to be a smartphone think the time of making our self we try to learn think for every thing  Learn the upto date knowledge is empowered to Survival of nowadays life state We are able to knowledge of understanding for everything this the generation of people is basically knowledge wealthy generation In this 21st generation people are knowledge wealthy informative world generation so we enough tough in ourLife balancing This the world now going around Information Information tech is more wealthy in this century of people who are able to knowledge In this common nowadays life is most wondering

வாழ்க தமிழ்

படம்
வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!!