மரபுக்கவிதையும்,புதுக்கவிதையும் Difference between Tamil Marabu kavithai and PUTHU kavithai மரபுக்கவிதை, புதுக்கவிதை: மரபுக்கவிதை: இலக்கண, இலக்கியங்களைப் பயின்று யாப்பு விதிகளையும், ஓசைநலங்களையும் உள்வாங்கி சீரும், தளையும் சிதயாமல் வரையறுத்த அமைப்பில் பா புனைவது மரபுக்கவிதை. புதுக்கவிதை: இலக்கணக் கட்டுக்குள் நில்லாது உணர்ச்சி வெளிப்பட பாடுவது புதுக்கவிதையாகும். கவிதை - படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது கவிதை இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம், இதன் மூலம் மற்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது கவிதையின் பண்பாகும். மரபுக்கவிதை - புதுக்கவிதை, பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரி என பல பா வடிவங்களில் மரபுக்கவிதை புனைந்தனர். இவ்வாறு உள்ள வடிவங்கள் மாறிய பாக்கள் புதுக்கவிதைகளாகின்றன. புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி: வால்ட் விட்மனின் ' புல்லின் இதழ்கள் ' எனும் புதுக்கவி நூலினை அறிந்த பாரதி தானும் தமிழில் புத்துக்கவி புணய எண்ணி ' காட்சிகள் ' எனும் தலைப்பில் புதுக்கவிதை படைத்தார். இந்த புதுக்கவிதைக்கு பா...
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை பற்றிய தகவல்கள் தேர்வுமுறைகள் : கூட்டுறவு மேலாண்மை கூட்டுறவு கடன் மற்றும் வங்கி கூட்டுறவு கணக்கியல் மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் / கணினி அடிப்படைகள் பொது ஆய்வுகள் தமிழ் மொழி வினாக்கள் : 200 வினாக்கள் தேர்வு காலம் : 1 மணி 30 நிமிடங்கள் (180 நிமிடங்கள் ) தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு நேர்காணல் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்: கூட்டுறவு மேலாண்மை: இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்திய பின்னர் கூட்டுறவு கூட்டுறவு இயக்கத்தின் பரிணாமம் வெளிநாட்டில் கூட்டுறவு இயக்கம் கூட்டுறவு மேலாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட்டுறவு இயக்க முன்னோடிகள் கூட்டுறவு நிர்வாகம் மற்றும் சட்டம் கூட்டுறவு கடன் மற்றும் வங்கி மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி. சி. சி. பி வங்கிகள்) அமைப்பு மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் வகைப்பாடு கடன் கூட்டுறவு அமை...
தொலைதூர கனவுகள்... கண்களில் விழுந்து... இதயம் புதைந்த நினைவுகள்.... பகல்களும் இரவுகளும் நீண்ட நினைவுகள்.... நினைவுகளின் ஓட்டம் கனவுகளில் மிதக்கின்றன.... தொலைதூர கனவுகள்.... தொலைவாகவே.... தொடர்கின்றன... வெறுமைகள் மட்டுமே நிறைகின்றன... சிறப்பான முடிவுகள் இங்கு... சில நொடிகளில் எடுக்கபட்டதே.... யோசிப்பது அதிகமானால்... மன அமைதி கேள்விக்குறி.... எனினும் சில நினைவுகள்... தொடர்கின்றன....
சிறப்பு
பதிலளிநீக்கு