நம்பிக்கை....



நம்பிக்கை வரிகள் என்றும் ...தளராது....

நடை போடுவோம்....


எது நடந்தாலும்......இது நிரந்தரமல்ல எண்ணுவோம்....

நம்பிக்கை மட்டுமே நம்மை நகர்த்தும்....

தன் இலக்கு நோக்கி....


வாழ்க்கை......

தனக்கு பிடித்தது என்றில்லாது.....

வாழ்க்கை வழி .... பயணிப்போம்.....

வாழ்க்கையை ரசித்து....


கற்கள் சிலையாக உளிகள் தேவை....

மனம் வலிமைபெற வலிகள் தேவை....

விரிசல்கள் இல்லாமல் விதைகளே முளைப்பது இல்லை....

வலிகள் தாங்கி பழகு .....

வானமே எல்லை.....


தனிமை வரம் ....

தனிமை பக்குவபடுதும்....

தனிமைதனை வரமாக்கு....

தன்னம்பிக்கை.... உரமாக்கு.....

இலக்கு நோக்கி பயணிப்போம்....

எதிர்வரும் தடைகளை.... உடைத்து ஏரிவோம்.....


இதுவும் கடந்து போகும்....

எதுவும் நிரந்தரமில்லை......

மாற்றம் மட்டுமே மறாது....




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை தமிழ்..... இயற்கை...

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )