கவிதை தமிழ்..... இயற்கை...

 இயற்கை.....

உன்னை வர்ணிக்க 
வார்த்தைகள்...இல்லை...

தமிழோடு கலந்தேன்....
வரிகளுக்கு... தடையில்லை...
அதிகாலையும் நீயே....
ஆற்றங்கரையும் நீயே....
தென்னங்கீற்றும்... நீ... தாலாட்டும்
தென்றலும் ... நீ
இளவேனிலும்...
நண்பகல் வெயிலும்.... நீயே...
தடையேது... உனை சொல்ல...
ஆற்று நீரில் ஆட்டமும் நீ...
கரைதனில்... நாணலும் நீ...
முட்களும் பசும்புற்களும்....
சிற்ரோடையும் நீ... கடலின் அலையும்
கற்பனைகள் கடந்த
அற்புதமே நீ...
மேகத்தேரில் நிலவும் நீ.....
வெட்டும் மின்னல் கீற்றும் நீ...
கவிஞனுக்கோ தேனமுது நீ...
உலகில் நீ.... உலகே நீ...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

வீடூர் அணை(VEEDUR DAM)