மரபுக்கவிதையும்,புதுக்கவிதையும் Difference between Tamil Marabu kavithai and PUTHU kavithai மரபுக்கவிதை, புதுக்கவிதை: மரபுக்கவிதை: இலக்கண, இலக்கியங்களைப் பயின்று யாப்பு விதிகளையும், ஓசைநலங்களையும் உள்வாங்கி சீரும், தளையும் சிதயாமல் வரையறுத்த அமைப்பில் பா புனைவது மரபுக்கவிதை. புதுக்கவிதை: இலக்கணக் கட்டுக்குள் நில்லாது உணர்ச்சி வெளிப்பட பாடுவது புதுக்கவிதையாகும். கவிதை - படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது கவிதை இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம், இதன் மூலம் மற்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது கவிதையின் பண்பாகும். மரபுக்கவிதை - புதுக்கவிதை, பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரி என பல பா வடிவங்களில் மரபுக்கவிதை புனைந்தனர். இவ்வாறு உள்ள வடிவங்கள் மாறிய பாக்கள் புதுக்கவிதைகளாகின்றன. புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி: வால்ட் விட்மனின் ' புல்லின் இதழ்கள் ' எனும் புதுக்கவி நூலினை அறிந்த பாரதி தானும் தமிழில் புத்துக்கவி புணய எண்ணி ' காட்சிகள் ' எனும் தலைப்பில் புதுக்கவிதை படைத்தார். இந்த புதுக்கவிதைக்கு பாரதி இட்ட பெயர் " வ
கருத்துகள்
கருத்துரையிடுக