வாழ்க்கை விடியல் ....

 சுவரில்லா... சித்திரங்கள்....



  வாழ்க்கை விடியல் ....

   தேடிக்கொண்டே நகர்கிறது...
காலம்...

வரிகள் இல்லாமல் எழுதுகிறது... 
நினைவுகள்...

சொலைகலெல்லாம் கனவுகளிலே..
பூக்கின்றன...

தேடிக்கொண்டே நகர்கிறேன்...
வாழ்வின் ஒரு ஓரமாய்...

புள்ளியில்... தொடங்கி விசாலமாகின்றன.... 

தேவைகள்...

வரவுகள் புள்ளியிலே...       தொடர்கின்றன...

மனங்களின் வானவில்...

கனவுகளில் மட்டும்... வர்ணங்கள் 
பூசுகின்றன...

இருளை விழுங்கும் பகலை போல...

வாழ்க்கை விடியல்... தொடர்கின்றன...

மனமும் இங்கே மரத்துபோனது...
தேவைகளை... தேடி... 

வாழ்க்கை கணக்கு...
கூட்டலும், கழித்தலும், பெருக்களும்...
வகுத்தலும்... செயலிலும், முடிவுகளில்.... நகரும் 💗


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

வீடூர் அணை(VEEDUR DAM)