காட்டாறு....

 காட்டாறு..... 

அன்று இட்ட தீ எரிகிறது... இன்றும்

மனமே... கட்டுக்குள் வராது ..!

கட்டாறு போல ஓடிய நாட்கள்... நினைவுகளில்... இன்று

கட்டற்ற காட்டாறுதான் வாழ்க்கை....

மலைமேடுகளும் அடர்ந்த வணங்களும்....

பூஞ்சோலைகளும்...

புல்வெளிகள்....

பனித்துளி களும் ....

சிவந்தமண்....

 


தடைகளை தகர்த்து விடு....

இல்லையேல் தாண்டி விடு...

நின்று போனால்....

சிலந்தியும் சிறைபிடிக்கும்.... 

உன்னை... தாண்டிவிட்டால் ....

வெற்றி வாரியனைக்கும்... உன்னை...

உணர்....

 உணர் உன்னை... திறமையும்....

பொறுமையும்... அவசியம்....

கார்மேகம் கொணர்ந்த தண்ணீர்....

நிரமற்றே நிறைகிறது...பாரினில்...

செல்லும் இடமெங்கும் ... நிறைகிறது புவியில்.....

இடமெங்கும் செல்லும் வழியெங்கும்

மாறியது அதுவாகவே....

உன்னை உணர்.....

தடை தாண்டி செல்...

வாழ்க்கை உனது.....

மண்ணோடு போனாலும் 

கொண்டு செல்... 

உன்னோடு நம்பிக்கை...







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

தொலைதூர கனவுகள்...