நினைவுச் சாரல்....

நினைவுச் சாரல்....

நிதம் ஒரு கேள்வி

நித்தமும் தோல்வி....
என்செய்வேன் நான்...
உனக்கான நினைவுகளில்...
என் பயணங்கள்... தொடர்கிறது....
ஏனோ எல்லாம் திசையில்லா சாலைகளில் முடிகிறது....
நினைவுகளும், இரவுகளும்...
நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை...
இரவுகளும் நின்றுவிடுவதில்லை...
நினைவுகளின் சாரலில் இந்த இரவு...
வார்த்தைகள் இல்லை...சொல்ல....
தடுமாறுகிறது..
விரிகிறது மனம்..
நினைவுகளுடன்...
நீ இல்லா... 

நினைவுகள் சுகமோ...
வலி நிறைந்த... இரவுகள்...
முடியாமல் விடிகின்றன...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

வீடூர் அணை(VEEDUR DAM)