நான் நீ நிலா.....

 நீ நான் நிலா....

  மகிழ்ச்சி ....

நினைவுகள் நிஜமாயின்....

நிகழ்வுகள் சுகமே....

உனைதேடிய இந்த நிழல் உன்னோடு மிதந்தது சுகமே....

நிமிடங்களே ஆனாலும்....

மகிழ்ச்சி முடிவில்லா தொலைவு....

நினைவுகள் நிஜமாக மனதோ....

மகிழ்ச்சியில் ..... 

நிலவு....

உணைதேடிய பயணம்....

பவுர்ணமி தான் ....

கைகளில் மிதந்தது இன்று ..... நிலவு....

உன்னில் விழுந்தேன்.....

உன்னில் மிதந்தேன்....

உன்னில் மறைந்தேன்.....

நினைவுகள்... நிஜங்கள் ஆனது...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

தொலைதூர கனவுகள்...