புதிய தொடக்கம்....

 புதிய தொடக்கம்....

  
 நீண்ட நெடு இரவு...
     இந்த எழுதுகோலின் 
முனையில் என் பகிர்வு......

                                             - தமிழ் இனியன்



ஓட்டம் எதையோதேடி.... வாழ்க்கை

ஒருநாள் மாறும் அதுவரை.... 

தொடர் ஓட்டம்....

தேடுதல் எதனை தெரியாது ...

பணிக்கிறது வாழ்க்கை...

தொலைந்தது தெரிந்தால்

 தேடுதல் எளிது...

ஆனாலும் தேடி அலைகிறது

 மனது ....

பணிக்கிறது வாழ்க்கை....

அதையே பனிகிறது...

அன்றாட நகர்வு...

பொதுமை மறந்து சுயத்தில்...

நிறைகிறது வாழ்க்கை...

மனதை விழுங்கும் மாயை ஆசை...

மனங்கள் இங்கே மரித்து போனதினால்...

பல கனவுகள் பொய்த்துப் போனது...

மனங்கள் இருகின... விளைவு...

மனிதம் மரித்துபோனது....

மாய வார்த்தைகளில் நம்பி

மனங்கள் மரித்துதான்... போகின்றது...

கதையும்... இல்லை...

காரணமும்.... இல்லை...

ஏனோ...

பந்தயத்தில்... நான்...

வாழ்க்கை - தொடரோட்டம்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

நெகிழி பயன்பாடுகள், அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு,நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள் Plastic Uses of plastic,Contribution of students towards avoiding plastic in our daily life, Quotes for using plastic