கவிதைகள் கட்டுரைகள் கதைகள்....


கவி கனபொழுது மின்னல் இதய வானில் சிறகடிக்கும் நான் சென்றதூரம் இந்த பயணம் தொடரும்மாலும் பொழுதும் தடையல்ல இந்த நிமிட உரையாடல் என்ன ஓட்டங்களின் தொகுப்பு ...
கவிதைகள் கட்டுரைகள்....
நிகழ்நேர முன்னோட்டம் ....


சாரல் மழை....

      
       மலைகளில் ஓடி... காடுகளில் தவளந்து
 நீரோடைகளில் நனைந்து...
காட்டாறுகளாய் விரிந்து.... அருவிகளாய் 
பறந்து....
நீர்த்தேக்கங்கள் நிறைந்து....
பயணங்கள் திறந்தன....

மனம் வீசும் சாரல்....


 ஒரே பாதை பல பரிமாணங்கள்....
முட்களில் படர்ந்த நாட்களும்... 
பூக்களின் மெண்மையில்.... சில பரிமாணங்கள்....
சாலைகளின் நடுவிலே சிலநாள்...
சாலையின் ஓரத்தில்.... பலநாள்...
பனிமலை சாரலும்... உண்டு...
தீ தனலும் உண்டு....

பொன்மாலை பொழுதுகள்......

      

தென்றல் காற்று... அந்தி நேரம்....
பெரும் பொழுதுகள் .. சிருபொழுதுகளாய்....
பனித்துளி படர்ந்த மெல்லிய சாரல்....
பனி சாரலில்.... படந்த குளிர்நிலவு....
பணிபடர்ந்த இரவு....


விடியாத இரவுகள்.....

 
   சிலநேரம் தூக்கத்திலும்.... பல நேரம் நினவுகளிலும்.....
தேங்கிய நினைவுகள் .... கரையினை உடைகின்றன.... நினனைவுகளின் 
பயணங்களில் விடியாத இரவுகள்....


விண்மீன் கூட்டங்கள்....


    ஏங்கிய நாட்கள்..... தூரத்தில் இருந்தாலும ... தொடர்ந்த நாட்கள்....
உயரம் என்றாலும் தொட்டுவிடும்.... வேகமான தவிப்புகள்....
காலத்தின் புதிர்கள் விவரிக்க இயலாத வியப்புகள்... தொடர்ந்த வண்ணம் இருந்த நேரங்கள்......

  • சில நினைவுகள் மழைத்துளி....
  • பல நினைவுகள் பனித்துளி.....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

நெகிழி பயன்பாடுகள், அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு,நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள் Plastic Uses of plastic,Contribution of students towards avoiding plastic in our daily life, Quotes for using plastic