இருந்தும் ஒரு வேட்கை..

இருந்தும் ஒரு வேட்கை...

இருந்தும்....

ஒரு வேட்கை... துணிவு...

அன்றும் இன்றும்...

இன்றும் என்றும்...

உள்ளது உள்ளபடியே.... வாழ்க்கை...

சிறு சஞ்சலம்... மனதில்...

துணிவு...

மலையும் சிறுகல்....

மனதில் குழப்பம்... மாற்றம்...

ஒன்றும் நிகழ்வதில்லை...

துணிந்தவுடன்... வெற்றி எப்போதும்... தூரமில்லை....

நெடுந்தூர பயணம் இது....

முடிந்தால் நடந்து...

இல்லையேல் ஓடு...

வழி உனது.... 

பறக்க... தயக்கம்...

சிறகு ... 

விரித்தால்.. பறக்கலாம்...

துணிந்தால் ஜெயிக்கலாம்...

கவிதை தமிழ்..
தமிழ் இனியன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை தமிழ்..... இயற்கை...

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )