தொலைதூர கனவுகள்...

 தொலைதூர கனவுகள்...

கண்களில் விழுந்து...

இதயம் புதைந்த நினைவுகள்....

பகல்களும் இரவுகளும் நீண்ட

நினைவுகள்.... 

நினைவுகளின் ஓட்டம் கனவுகளில்

மிதக்கின்றன....

தொலைதூர கனவுகள்....

தொலைவாகவே.... தொடர்கின்றன...

வெறுமைகள் மட்டுமே நிறைகின்றன...

சிறப்பான முடிவுகள் இங்கு...

சில நொடிகளில் எடுக்கபட்டதே....

யோசிப்பது அதிகமானால்...

மன அமைதி கேள்விக்குறி....

எனினும் சில நினைவுகள்...

தொடர்கின்றன....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை தமிழ்..... இயற்கை...

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )