சில நினைவுகள்..... பல கனவுகள்.....

 சில நினைவுகள்......
          பல கனவுகள்......

சோலை காற்றின் மாலை வேலை....

நினைவுகளின் அசைவுகள்....

பசுமை அடர்ந்த வழிகள்....

ஓரங்களில்.....

வராயப்படாத ஓவிஙகளில்...

எழுதப்படாத வரிகளில்...

எண்ண ஓட்டங்களில்.... மிதக்கின்றன...

இரும்பு குதிரை....

காற்றில் பறக்கும்... இரும்பு குதிரை....








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை தமிழ்..... இயற்கை...

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )