இடுகைகள்

கவிதை தமிழ்..... இயற்கை...

படம்
 இயற்கை..... உன்னை வர்ணிக்க   வார்த்தைகள் ... இல்லை... தமிழோடு கலந்தேன்.... வரிகளுக்கு... தடையில்லை... அதிகாலையும் நீயே.... ஆற்றங்கரையும் நீயே.... தென்னங்கீற்றும்... நீ... தாலாட்டும் தென்றலும் ... நீ இளவேனிலும்... நண்பகல் வெயிலும்.... நீயே... தடையேது... உனை சொல்ல... ஆற்று நீரில் ஆட்டமும் நீ... கரைதனில்... நாணலும் நீ... முட்களும் பசும்புற்களும்.... சிற்ரோடையும் நீ... கடலின் அலையும் கற்பனைகள் கடந்த அற்புதமே நீ... மேகத்தேரில் நிலவும் நீ..... வெட்டும் மின்னல் கீற்றும் நீ... கவிஞனுக்கோ தேனமுது நீ... உலகில் நீ.... உலகே நீ...

பெற்றோரின் ஆலோசனையை கேட்பது முக்கியம் ஏன்!? Parent Why is it important to ask the advice of parents?

படம்
  பெற்றோரின் ஆலோசனையை கேட்பது  முக்கியம் ஏன்!? Parent Why is it important to ask the advice of parents?       உங்கள் பெற்றோரின் ஆலோசனையை நீங்கள் கேட்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் தான் உங்களை உண்மையிலேயே கவனித்துக்கொள்கிறார்கள்.  அவர்கள் மனதில் உங்கள் நல்வாழ்வு மட்டுமே உள்ளது.  உங்களுக்கு வழிகாட்ட உங்கள் பெற்றோருக்கு அவர்களின் அனுபவம் உள்ளது.  ஆனால் உங்கள் வாழ்க்கை உங்களுடையது.  நீங்கள் மட்டுமே அதை வாழ முடியும்.  நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செவிசாய்க்கலாம், ஆனால் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய எந்த முடிவும் நீங்கள் எடுக்க வேண்டும்.  ஆலோசனை மற்றும் பாதுகாப்பிற்காக உங்கள் பெற்றோரை நீங்கள் முழுமையாக நம்பியிருந்தால், உங்கள் நம்பிக்கையை இழப்பீர்கள்.  உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.  புதிய விஷயங்களை தொடர்ந்து முயற்சிக்கவும்.  கணக்கீட்டு அபாயங்களை எடுக்க தயாராக இருங்கள்.  உங்கள் பெற்றோர் உங்கள் ஆலோசகராக இருக்கட்டும், ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பவராக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் சிறந்த அனுபவம...

நெகிழி பயன்பாடுகள், அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு,நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள் Plastic Uses of plastic,Contribution of students towards avoiding plastic in our daily life, Quotes for using plastic

படம்
நெகிழி பயன்பாடுகள்  Plastic Uses of plastic  அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு Contribution of students towards avoiding plastic in our daily life நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள் Quotes for using plastic                                             நெகிழி(பிளாஸ்டிக்) அன்றாட வாழ்வில் மிகுதியாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறி இன்று மனிதகுலத்தின் மாபெரும் தீங்குகளை உருவாக்க கூடிய அளவு உருவாகி நிற்கிறது.  இந்த நெகிழி நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பல்வேறு விதங்களிலும் வடிவங்களிலும் இன்றியமையாத ஒன்றாக வழக்கப்படுத்திக் கொண்டதின் விளைவு இன்று நெகிழி பொருட்களின் களிவுகளினால் இந்த புவியின் இயற்க்கை சூழ்நிலை முற்றிலும் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததே இந்த நெகிழி எனினும் இதனால் வரும் பேராபத்துக்களை கவனிப்பதற்கும், கவனம் கொள்வதற்கும் தவறியதின் விளைவு இன்று நாம் பேராபத்தின் விளிம்பில் நிற்கின்றோம்!!. நெகிழி - ...

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

மரபுக்கவிதையும்,புதுக்கவிதையும் Difference between Tamil Marabu kavithai and PUTHU kavithai மரபுக்கவிதை, புதுக்கவிதை: மரபுக்கவிதை:       இலக்கண, இலக்கியங்களைப் பயின்று யாப்பு விதிகளையும், ஓசைநலங்களையும் உள்வாங்கி சீரும், தளையும் சிதயாமல் வரையறுத்த அமைப்பில் பா புனைவது மரபுக்கவிதை. புதுக்கவிதை:     இலக்கணக் கட்டுக்குள் நில்லாது உணர்ச்சி வெளிப்பட பாடுவது புதுக்கவிதையாகும். கவிதை - படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது கவிதை இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம், இதன் மூலம் மற்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது கவிதையின் பண்பாகும். மரபுக்கவிதை - புதுக்கவிதை,  பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரி என பல பா வடிவங்களில் மரபுக்கவிதை புனைந்தனர். இவ்வாறு உள்ள வடிவங்கள் மாறிய பாக்கள் புதுக்கவிதைகளாகின்றன. புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி:    வால்ட் விட்மனின் ' புல்லின் இதழ்கள் ' எனும் புதுக்கவி நூலினை அறிந்த பாரதி தானும் தமிழில் புத்துக்கவி புணய எண்ணி ' காட்சிகள் ' எனும் தலைப்பில் புதுக்கவிதை படைத்தார். இந்த புதுக்கவிதைக்கு பா...

வீடூர் அணை(VEEDUR DAM)

படம்
        வீடூர் அணை ( VEEDUR DAM ) வீடூர் அனை வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அனை விவரம்: அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அணையின் சிறப்பு: வீடூர் அனை மற்ற அனைகளுடன் ஒப்பிடும்போது பூகோள அமைப்பில் சற்று மாறுபட்டது. இந்த அணை இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சங்கராபரணி, பெரியாறு இந்த இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பாசனபரப்பு: சுமார் 3200 ஏக்கர் நிலப்பரப்புகள் இந்த அணையினால் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 100 க்கு மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணை சற்றே பழமையான அணை என்ற போதிலும் இன்றளவும...

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்   தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை பற்றிய தகவல்கள்  தேர்வுமுறைகள் :   கூட்டுறவு மேலாண்மை  கூட்டுறவு  கடன் மற்றும் வங்கி  கூட்டுறவு கணக்கியல்  மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் / கணினி அடிப்படைகள்  பொது ஆய்வுகள்  தமிழ் மொழி  வினாக்கள் : 200 வினாக்கள்  தேர்வு காலம் : 1 மணி 30 நிமிடங்கள்  (180 நிமிடங்கள் ) தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  நேர்காணல்  தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்: கூட்டுறவு மேலாண்மை: இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்  புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்திய பின்னர் கூட்டுறவு  கூட்டுறவு இயக்கத்தின்  பரிணாமம் வெளிநாட்டில் கூட்டுறவு இயக்கம் கூட்டுறவு மேலாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட்டுறவு இயக்க முன்னோடிகள் கூட்டுறவு நிர்வாகம் மற்றும் சட்டம் கூட்டுறவு கடன் மற்றும் வங்கி மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி. சி. சி. பி வங்கிகள்) அமைப்பு மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் வகைப்பாடு கடன் கூட்டுறவு அமை...

உங்கள் பயனர்பெயரைக் கண்டுபிடித்து உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க

படம்
  உங்கள் பயனர்பெயரைக் கண்டுபிடித்து உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க: I was forgotten my account password how to recover in Tamil Please help us மறந்துவிட்ட கடவுச்சொல் அல்லது பயனர்பெயர் பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் கணக்கு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், ஆனால் பயனர்பெயர் பெட்டியை காலியாக விடவும்! தொடரவும் என்பதைக் சொடுக்கவும். உங்கள் மின்னஞ்சலை சரிபார்க்கவும் உங்கள் கணக்கு மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய எந்தவொரு பயனர்பெயர்களின் பட்டியலையும் கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள். மின்னஞ்சலில் உள்ள பயனர்பெயரைக் சொடுக்கவும்.  இது நீங்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயருடன் மறந்துவிட்ட கடவுச்சொல் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.  மின்னஞ்சல் பெட்டியை காலியாக விடவும்! தொடரவும் என்பதைக் சொடுக்கவும்... கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலுக்கு சென்று உங்கள் மின்னஞ்சல்  சரிபார்க்கவும்.

தொலைதூர கனவுகள்...

படம்
  தொலைதூர கனவுகள்... கண்களில் விழுந்து... இதயம் புதைந்த நினைவுகள்.... பகல்களும் இரவுகளும் நீண்ட நினைவுகள்....  நினைவுகளின் ஓட்டம் கனவுகளில் மிதக்கின்றன.... தொலைதூர கனவுகள்.... தொலைவாகவே.... தொடர்கின்றன... வெறுமைகள் மட்டுமே நிறைகின்றன... சிறப்பான முடிவுகள் இங்கு... சில நொடிகளில் எடுக்கபட்டதே.... யோசிப்பது அதிகமானால்... மன அமைதி கேள்விக்குறி.... எனினும் சில நினைவுகள்... தொடர்கின்றன....