இடுகைகள்

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

மரபுக்கவிதையும்,புதுக்கவிதையும் Difference between Tamil Marabu kavithai and PUTHU kavithai மரபுக்கவிதை, புதுக்கவிதை: மரபுக்கவிதை:       இலக்கண, இலக்கியங்களைப் பயின்று யாப்பு விதிகளையும், ஓசைநலங்களையும் உள்வாங்கி சீரும், தளையும் சிதயாமல் வரையறுத்த அமைப்பில் பா புனைவது மரபுக்கவிதை. புதுக்கவிதை:     இலக்கணக் கட்டுக்குள் நில்லாது உணர்ச்சி வெளிப்பட பாடுவது புதுக்கவிதையாகும். கவிதை - படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது கவிதை இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம், இதன் மூலம் மற்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது கவிதையின் பண்பாகும். மரபுக்கவிதை - புதுக்கவிதை,  பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரி என பல பா வடிவங்களில் மரபுக்கவிதை புனைந்தனர். இவ்வாறு உள்ள வடிவங்கள் மாறிய பாக்கள் புதுக்கவிதைகளாகின்றன. புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி:    வால்ட் விட்மனின் ' புல்லின் இதழ்கள் ' எனும் புதுக்கவி நூலினை அறிந்த பாரதி தானும் தமிழில் புத்துக்கவி புணய எண்ணி ' காட்சிகள் ' எனும் தலைப்பில் புதுக்கவிதை படைத்தார். இந்த புதுக்கவிதைக்கு பாரதி இட்ட பெயர் " வ

வீடூர் அணை(VEEDUR DAM)

படம்
        வீடூர் அணை ( VEEDUR DAM ) வீடூர் அனை வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அனை விவரம்: அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அணையின் சிறப்பு: வீடூர் அனை மற்ற அனைகளுடன் ஒப்பிடும்போது பூகோள அமைப்பில் சற்று மாறுபட்டது. இந்த அணை இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சங்கராபரணி, பெரியாறு இந்த இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பாசனபரப்பு: சுமார் 3200 ஏக்கர் நிலப்பரப்புகள் இந்த அணையினால் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 100 க்கு மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணை சற்றே பழமையான அணை என்ற போதிலும் இன்றளவும் பயனுள்ளதாக இருக்க

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்   தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை பற்றிய தகவல்கள்  தேர்வுமுறைகள் :   கூட்டுறவு மேலாண்மை  கூட்டுறவு  கடன் மற்றும் வங்கி  கூட்டுறவு கணக்கியல்  மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் / கணினி அடிப்படைகள்  பொது ஆய்வுகள்  தமிழ் மொழி  வினாக்கள் : 200 வினாக்கள்  தேர்வு காலம் : 1 மணி 30 நிமிடங்கள்  (180 நிமிடங்கள் ) தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  நேர்காணல்  தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்: கூட்டுறவு மேலாண்மை: இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்  புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்திய பின்னர் கூட்டுறவு  கூட்டுறவு இயக்கத்தின்  பரிணாமம் வெளிநாட்டில் கூட்டுறவு இயக்கம் கூட்டுறவு மேலாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட்டுறவு இயக்க முன்னோடிகள் கூட்டுறவு நிர்வாகம் மற்றும் சட்டம் கூட்டுறவு கடன் மற்றும் வங்கி மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி. சி. சி. பி வங்கிகள்) அமைப்பு மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் வகைப்பாடு கடன் கூட்டுறவு அமைப்பு கூட்டாட்சி (ஒற்றையாட்சி மற்றும் கலப்பு வகை) துறை கடன் முன்னுரிமை நபார்டின் பங்கு வங்

உங்கள் பயனர்பெயரைக் கண்டுபிடித்து உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க

படம்
  உங்கள் பயனர்பெயரைக் கண்டுபிடித்து உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க: I was forgotten my account password how to recover in Tamil Please help us மறந்துவிட்ட கடவுச்சொல் அல்லது பயனர்பெயர் பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் கணக்கு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், ஆனால் பயனர்பெயர் பெட்டியை காலியாக விடவும்! தொடரவும் என்பதைக் சொடுக்கவும். உங்கள் மின்னஞ்சலை சரிபார்க்கவும் உங்கள் கணக்கு மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய எந்தவொரு பயனர்பெயர்களின் பட்டியலையும் கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள். மின்னஞ்சலில் உள்ள பயனர்பெயரைக் சொடுக்கவும்.  இது நீங்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயருடன் மறந்துவிட்ட கடவுச்சொல் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.  மின்னஞ்சல் பெட்டியை காலியாக விடவும்! தொடரவும் என்பதைக் சொடுக்கவும்... கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலுக்கு சென்று உங்கள் மின்னஞ்சல்  சரிபார்க்கவும்.

தொலைதூர கனவுகள்...

படம்
  தொலைதூர கனவுகள்... கண்களில் விழுந்து... இதயம் புதைந்த நினைவுகள்.... பகல்களும் இரவுகளும் நீண்ட நினைவுகள்....  நினைவுகளின் ஓட்டம் கனவுகளில் மிதக்கின்றன.... தொலைதூர கனவுகள்.... தொலைவாகவே.... தொடர்கின்றன... வெறுமைகள் மட்டுமே நிறைகின்றன... சிறப்பான முடிவுகள் இங்கு... சில நொடிகளில் எடுக்கபட்டதே.... யோசிப்பது அதிகமானால்... மன அமைதி கேள்விக்குறி.... எனினும் சில நினைவுகள்... தொடர்கின்றன....

நினைவுச் சாரல்....

படம்
நினைவுச் சாரல்.... நிதம் ஒரு கேள்வி நித்தமும் தோல்வி.... என்செய்வேன் நான்... உனக்கான நினைவுகளில்... என் பயணங்கள்... தொடர்கிறது.... ஏனோ எல்லாம் திசையில்லா சாலைகளில் முடிகிறது.... நினைவுகளும், இரவுகளும்... நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை... இரவுகளும் நின்றுவிடுவதில்லை... நினைவுகளின் சாரலில் இந்த இரவு... வார்த்தைகள் இல்லை...சொல்ல.... தடுமாறுகிறது.. விரிகிறது மனம்.. நினைவுகளுடன்... நீ இல்லா...  நினைவுகள் சுகமோ... வலி நிறைந்த... இரவுகள்... முடியாமல் விடிகின்றன ...

சில நினைவுகள்..... பல கனவுகள்.....

படம்
  சில நினைவுகள்......           பல கனவுகள்...... சோலை காற்றின் மாலை வேலை.... நினைவுகளின் அசைவுகள்.... பசுமை அடர்ந்த வழிகள்.... ஓரங்களில்..... வராயப்படாத ஓவிஙகளில்... எழுதப்படாத வரிகளில்... எண்ண ஓட்டங்களில்.... மிதக்கின்றன... இரும்பு குதிரை.... காற்றில் பறக்கும்... இரும்பு குதிரை....