இடுகைகள்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்   தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை பற்றிய தகவல்கள்  தேர்வுமுறைகள் :   கூட்டுறவு மேலாண்மை  கூட்டுறவு  கடன் மற்றும் வங்கி  கூட்டுறவு கணக்கியல்  மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் / கணினி அடிப்படைகள்  பொது ஆய்வுகள்  தமிழ் மொழி  வினாக்கள் : 200 வினாக்கள்  தேர்வு காலம் : 1 மணி 30 நிமிடங்கள்  (180 நிமிடங்கள் ) தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  நேர்காணல்  தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்: கூட்டுறவு மேலாண்மை: இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்  புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்திய பின்னர் கூட்டுறவு  கூட்டுறவு இயக்கத்தின்  பரிணாமம் வெளிநாட்டில் கூட்டுறவு இயக்கம் கூட்டுறவு மேலாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட்டுறவு இயக்க முன்னோடிகள் கூட்டுறவு நிர்வாகம் மற்றும் சட்டம் கூட்டுறவு கடன் மற்றும் வங்கி மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி. சி. சி. பி வங்கிகள்) அமைப்பு மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் வகைப்பாடு கடன் கூட்டுறவு அமைப்பு கூட்டாட்சி (ஒற்றையாட்சி மற்றும் கலப்பு வகை) துறை கடன் முன்னுரிமை நபார்டின் பங்கு வங்

உங்கள் பயனர்பெயரைக் கண்டுபிடித்து உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க

படம்
  உங்கள் பயனர்பெயரைக் கண்டுபிடித்து உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க: I was forgotten my account password how to recover in Tamil Please help us மறந்துவிட்ட கடவுச்சொல் அல்லது பயனர்பெயர் பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் கணக்கு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், ஆனால் பயனர்பெயர் பெட்டியை காலியாக விடவும்! தொடரவும் என்பதைக் சொடுக்கவும். உங்கள் மின்னஞ்சலை சரிபார்க்கவும் உங்கள் கணக்கு மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய எந்தவொரு பயனர்பெயர்களின் பட்டியலையும் கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள். மின்னஞ்சலில் உள்ள பயனர்பெயரைக் சொடுக்கவும்.  இது நீங்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயருடன் மறந்துவிட்ட கடவுச்சொல் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.  மின்னஞ்சல் பெட்டியை காலியாக விடவும்! தொடரவும் என்பதைக் சொடுக்கவும்... கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலுக்கு சென்று உங்கள் மின்னஞ்சல்  சரிபார்க்கவும்.

தொலைதூர கனவுகள்...

படம்
  தொலைதூர கனவுகள்... கண்களில் விழுந்து... இதயம் புதைந்த நினைவுகள்.... பகல்களும் இரவுகளும் நீண்ட நினைவுகள்....  நினைவுகளின் ஓட்டம் கனவுகளில் மிதக்கின்றன.... தொலைதூர கனவுகள்.... தொலைவாகவே.... தொடர்கின்றன... வெறுமைகள் மட்டுமே நிறைகின்றன... சிறப்பான முடிவுகள் இங்கு... சில நொடிகளில் எடுக்கபட்டதே.... யோசிப்பது அதிகமானால்... மன அமைதி கேள்விக்குறி.... எனினும் சில நினைவுகள்... தொடர்கின்றன....

நினைவுச் சாரல்....

படம்
நினைவுச் சாரல்.... நிதம் ஒரு கேள்வி நித்தமும் தோல்வி.... என்செய்வேன் நான்... உனக்கான நினைவுகளில்... என் பயணங்கள்... தொடர்கிறது.... ஏனோ எல்லாம் திசையில்லா சாலைகளில் முடிகிறது.... நினைவுகளும், இரவுகளும்... நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை... இரவுகளும் நின்றுவிடுவதில்லை... நினைவுகளின் சாரலில் இந்த இரவு... வார்த்தைகள் இல்லை...சொல்ல.... தடுமாறுகிறது.. விரிகிறது மனம்.. நினைவுகளுடன்... நீ இல்லா...  நினைவுகள் சுகமோ... வலி நிறைந்த... இரவுகள்... முடியாமல் விடிகின்றன ...

சில நினைவுகள்..... பல கனவுகள்.....

படம்
  சில நினைவுகள்......           பல கனவுகள்...... சோலை காற்றின் மாலை வேலை.... நினைவுகளின் அசைவுகள்.... பசுமை அடர்ந்த வழிகள்.... ஓரங்களில்..... வராயப்படாத ஓவிஙகளில்... எழுதப்படாத வரிகளில்... எண்ண ஓட்டங்களில்.... மிதக்கின்றன... இரும்பு குதிரை.... காற்றில் பறக்கும்... இரும்பு குதிரை....

இருந்தும் ஒரு வேட்கை..

படம்
இருந்தும் ஒரு வேட்கை... இருந்தும்.... ஒரு வேட்கை... துணிவு... அன்றும் இன்றும்... இன்றும் என்றும்... உள்ளது உள்ளபடியே.... வாழ்க்கை... சிறு சஞ்சலம்... மனதில்... துணிவு... மலையும் சிறுகல்.... மனதில் குழப்பம்... மாற்றம்... ஒன்றும் நிகழ்வதில்லை... துணிந்தவுடன்... வெற்றி எப்போதும்... தூரமில்லை.... நெடுந்தூர பயணம் இது.... முடிந்தால் நடந்து... இல்லையேல் ஓடு... வழி உனது....  பறக்க... தயக்கம்... சிறகு ...  விரித்தால்.. பறக்கலாம்... துணிந்தால் ஜெயிக்கலாம்... தமிழ் இனியன்
படம்
  கவிதைகள் கட்டுரைகள்  கதைகள்.... கவி கனபொழுது மின்னல் இதய வானில் சிறகடிக்கும் நான் சென்றதூரம் இந்த பயணம் தொடரும்மாலும் பொழுதும் தடையல்ல இந்த நிமிட உரையாடல் என்ன ஓட்டங்களின் தொகுப்பு ... கவிதைகள் கட்டுரைகள்.... நிகழ்நேர முன்னோட்டம் .... சாரல் மழை ....                மலைகளில் ஓடி... காடுகளில் தவளந்து  நீரோடைகளில் நனைந்து... காட்டாறுகளாய் விரிந்து.... அருவிகளாய்  பறந்து.... நீர்த்தேக்கங்கள் நிறைந்து.... பயணங்கள் திறந்தன.... மனம் வீசும் சாரல்....  ஒரே பாதை பல பரிமாணங்கள் .... முட்களில் படர்ந்த நாட்களும்...  பூக்களின் மெண்மையில்.... சில பரிமாணங்கள்.... சாலைகளின் நடுவிலே சிலநாள்... சாலையின் ஓரத்தில்.... பலநாள்... பனிமலை சாரலும்... உண்டு... தீ தனலும் உண்டு.... பொன்மாலை பொழுதுகள்......        தென்றல் காற்று... அந்தி நேரம்.... பெரும் பொழுதுகள் .. சிருபொழுதுகளாய்.... பனித்துளி படர்ந்த மெல்லிய சாரல்.... பனி சாரலில்.... படந்த குளிர்நிலவு.... பணிபடர்ந்த இரவு.... விடியாத இரவுகள்.....       சிலநேரம் தூக்கத்திலும்.... பல நேரம் நினவுகளிலும்..... தேங்கிய நினைவுகள் .... கரையினை உடைகின்றன.... நினனைவுகளின