இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  கவிதைகள் கட்டுரைகள்  கதைகள்.... கவி கனபொழுது மின்னல் இதய வானில் சிறகடிக்கும் நான் சென்றதூரம் இந்த பயணம் தொடரும்மாலும் பொழுதும் தடையல்ல இந்த நிமிட உரையாடல் என்ன ஓட்டங்களின் தொகுப்பு ... கவிதைகள் கட்டுரைகள்.... நிகழ்நேர முன்னோட்டம் .... சாரல் மழை ....                மலைகளில் ஓடி... காடுகளில் தவளந்து  நீரோடைகளில் நனைந்து... காட்டாறுகளாய் விரிந்து.... அருவிகளாய்  பறந்து.... நீர்த்தேக்கங்கள் நிறைந்து.... பயணங்கள் திறந்தன.... மனம் வீசும் சாரல்....  ஒரே பாதை பல பரிமாணங்கள் .... முட்களில் படர்ந்த நாட்களும்...  பூக்களின் மெண்மையில்.... சில பரிமாணங்கள்.... சாலைகளின் நடுவிலே சிலநாள்... சாலையின் ஓரத்தில்.... பலநாள்... பனிமலை சாரலும்... உண்டு... தீ தனலும் உண்டு.... பொன்மாலை பொழுதுகள்......        தென்றல் காற்று... அந்தி நேரம்.... பெரும் பொழுதுகள் .. சிருபொழுதுகளாய்.... பனித்துளி படர்ந்த மெல்லிய சாரல்.... பனி சாரலில்.... படந்த குளிர்நிலவு.... பணிபடர்ந்த இரவு.... விடியாத இரவுகள்.....       சிலநேர...

வாழ்க்கை விடியல் ....

படம்
  சுவரில்லா... சித்திரங்கள்....   வாழ்க்கை விடியல் ....    

புதிய தொடக்கம்....

படம்
  புதிய தொடக்கம்....      நீண்ட நெடு இரவு...      இந்த எழுதுகோலின்  முனையில் என் பகிர்வு......                                              - தமிழ் இனியன் ஓட்டம் எதையோதேடி.... வாழ்க்கை ஒருநாள் மாறும் அதுவரை....  தொடர் ஓட்டம்.... தேடுதல் எதனை தெரியாது ... பணிக்கிறது வாழ்க்கை... தொலைந்தது தெரிந்தால்  தேடுதல் எளிது... ஆனாலும் தேடி அலைகிறது  மனது .... பணிக்கிறது வாழ்க்கை.... அதையே பனிகிறது... அன்றாட நகர்வு... பொதுமை மறந்து சுயத்தில்... நிறைகிறது வாழ்க்கை... மனதை விழுங்கும் மாயை ஆசை... மனங்கள் இங்கே மரித்து போனதினால்... பல கனவுகள் பொய்த்துப் போனது... மனங்கள் இருகின... விளைவு... மனிதம் மரித்துபோனது.... மாய வார்த்தைகளில் நம்பி மனங்கள் மரித்துதான்... போகின்றது... கதையும்... இல்லை... காரணமும்.... இல்லை... ஏனோ... பந்தயத்தில்... நான்... வாழ்க்கை - தொடரோட்டம்...

கவிதை தமிழ்

படம்

நீயும்... நானும்... வானும்... மண்ணும்....

படம்
  நீயும் நானும்... வானும் மண்ணும்....  நீலவானம்... மேககூட்டம்... விண்மீன் ஆட்டம்... மேகதேரினில்... உன் உலா... கருநீல வானம்.... உனை காணவில்லையே இன்று... மேகங்கள் உன்னை மறைதனவோ... விண்மீன் கூட்டத்தில் ஒளித்து கொண்டாயோ... எனோவரவில்லை... நானும் விடவில்லை.... தொலைவில் நீயும்... உணத்தொடரும்... நானும்... இயற்கை எழிலும்.... கருநீழ்வான் முகிலும் உன் வருகையின் வனப்பும்... இன்றேனோ.... இல்லை... உனை தேடிய பயணங்களில் ... இது ஒரு தடைகள்... விரைவில் வருவேன்... உனை நோக்கி... காத்திரு... கண்கள் பூத்திரு.... சொன்னாயே அன்று ...  வழிமேல் விழி... உனைதான் தேடி....

கவிதை தமிழ்..... இயற்கை...

படம்
 இயற்கை..... உன்னை வர்ணிக்க   வார்த்தைகள் ... இல்லை... தமிழோடு கலந்தேன்.... வரிகளுக்கு... தடையில்லை... அதிகாலையும் நீயே.... ஆற்றங்கரையும் நீயே.... தென்னங்கீற்றும்... நீ... தாலாட்டும் தென்றலும் ... நீ இளவேனிலும்... நண்பகல் வெயிலும்.... நீயே... தடையேது... உனை சொல்ல... ஆற்று நீரில் ஆட்டமும் நீ... கரைதனில்... நாணலும் நீ... முட்களும் பசும்புற்களும்.... சிற்ரோடையும் நீ... கடலின் அலையும் கற்பனைகள் கடந்த அற்புதமே நீ... மேகத்தேரில் நிலவும் நீ..... வெட்டும் மின்னல் கீற்றும் நீ... கவிஞனுக்கோ தேனமுது நீ... உலகில் நீ.... உலகே நீ...

காட்டாறு....

படம்
  காட்டாறு.....  அன்று இட்ட தீ எரிகிறது... இன்றும் மனமே... கட்டுக்குள் வராது ..! கட்டாறு போல ஓடிய நாட்கள்... நினைவுகளில்... இன்று கட்டற்ற காட்டாறுதான் வாழ்க்கை.... மலைமேடுகளும் அடர்ந்த வணங்களும்.... பூஞ்சோலைகளும்... புல்வெளிகள்.... பனித்துளி களும் .... சிவந்தமண்....   தடைகளை தகர்த்து விடு.... இல்லையேல் தாண்டி விடு... நின்று போனால்.... சிலந்தியும் சிறைபிடிக்கும்....  உன்னை... தாண்டிவிட்டால் .... வெற்றி வாரியனைக்கும்... உன்னை... உணர்....  உணர் உன்னை... திறமையும்.... பொறுமையும்... அவசியம்.... கார்மேகம் கொணர்ந்த தண்ணீர்.... நிரமற்றே நிறைகிறது...பாரினில்... செல்லும் இடமெங்கும் ... நிறைகிறது புவியில்..... இடமெங்கும் செல்லும் வழியெங்கும் மாறியது அதுவாகவே.... உன்னை உணர்..... தடை தாண்டி செல்... வாழ்க்கை உனது..... மண்ணோடு போனாலும்  கொண்டு செல்...  உன்னோடு நம்பிக்கை...

நான் நீ நிலா.....

படம்
  நீ நான் நிலா....   மகிழ்ச்சி .... நினைவுகள் நிஜமாயின்.... நிகழ்வுகள் சுகமே.... உனைதேடிய இந்த நிழல் உன்னோடு மிதந்தது சுகமே.... நிமிடங்களே ஆனாலும்.... மகிழ்ச்சி முடிவில்லா தொலைவு.... நினைவுகள் நிஜமாக மனதோ.... மகிழ்ச்சியில் .....  நிலவு.... உணைதேடிய பயணம்.... பவுர்ணமி தான் .... கைகளில் மிதந்தது இன்று ..... நிலவு.... உன்னில் விழுந்தேன்..... உன்னில் மிதந்தேன்.... உன்னில் மறைந்தேன்..... நினைவுகள்... நிஜங்கள் ஆனது...